Bhogi pongal wishes 2021

 

போகி à®ªà®£்டிகை 

தமிà®´் à®®ாà®°்கழி à®®ாதம் கடைசி தேதி à®ªோகி à®ªà®£்டிகையாகுà®®் மறுநாள் பிறக்குà®®் தை திà®°ுநாளில் பழையன கழித்து புதியன புகவேண்டுà®®் என்பதற்காக à®ªோகி பண்டிகை à®•ொண்டாடப்படுகிறது.

  
பழையனவாà®®் கோவம், வெà®±ுப்பை களைந்து.. புதியனவாà®®் அன்பு பாசம் வளர்ப்போà®®்.. அனைவருக்குà®®் போகி திà®°ுநாள் வாà®´்த்துக்கள் 
                   
தீய எண்ணங்களை எரித்து நல்ல         à®Žà®£்ணங்களை வளர்ப்போà®®் அனைவருக்குà®®்
போகி திà®°ுநாள் வாà®´்த்துக்கள்.
                
பயனற்à®± பொà®°ுளைப்
போக்கத்தானே போகி
வீணாய்ப் போவதை எரித்து
புகை எழுப்பி காà®±்à®±ின்தூய்à®®ையைக் கெடுக்குà®®்
கொடுஞ்செயலா போகி?
போகிகளுக்கு நாசப் பொà®´ுது போக்கு!
இயற்கையைக் காயப்படுத்ததிà®°ுவிà®´ா தேவையென்à®± ஞானி யாà®°்?
தீயதை கழித்துந à®šேà®°்ப்போà®®் à®¨à®²்ல à®šெயலுக்காய à®•ைளை கோà®°்ப்போà®®் பழையதை à®•ொளுத்தி
புதியதை படைப்போà®®் புதியதில் à®¨ேà®°்à®®ையை
பின்பற்à®±ி நடப்போà®®்
உண்à®®ையுà®®் ஜெயத்திட ‌உண்à®®ையாய் à®‰à®´ைப்போà®®்
தீà®®ையை தீயிட்டு
சுத்தமாய் à®…à®´ிப்போà®®் நம்à®®ையே à®®ாà®±்à®±ினால்
நானிலம் à®®ாà®±ிடுà®®்
நலங்களுà®®் கிடைத்திடுà®®்
இதயங்கள் வாà®´்த்திடுà®®்
வறுà®®ையைப் போக்கி !
துன்பத்தைப் போக்கி !
துயரத்தைப் போக்கி !
கோபத்தைப் போக்கி !
போக்கிபோக்கி
போகிகொண்டாடுà®®் இத்தருணத்தில்

shalomie

Hal, I'm Shalomie...People calls me shalo...I post graduated in Computer applications...Started blogging from 2021 and i think it might interesting and helpful to all...

Post a Comment

Previous Post Next Post