Deepavali (Tamil)

                                      


 தீபங்களின் வரிசையால் புற இருள் விலகினால் மட்டும் போதாது. நம் மனதை ஆக்கிரமித்திருக்கும் பொறாமை, சூது, வஞ்சகம், தானென்ற கர்வம் போன்ற தீய எண்ணங்களும் விலக வேண்டும் என்பதே தீபாவளிப் பண்டிகையின் தத்துவம்.


தீபங்கள் ஜொலிக்க, பட்டாசு வெடிக்க, புது துணி உடுத்தி, மகிழ்ச்சியுடன் இந்நாளை நீங்கள் கொண்டாட, இனிய தீபாவளி வாழ்த்துகள்!


தீபங்கள் ஜொலிக்க பட்டாசு வெடிக்க, இன்பங்கள் பொங்க, தீபாவளி நல்லவாழ்த்துகள்!


உங்களுக்கும், குடும்ப உறுப்பினர்களுக்கும் மகிழ்ச்சி பொங்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!


ஆண்டுதோறும் வரும் ஒளிவெள்ளத்தில், துன்பம் தூரபோகட்டும், சூழ்ச்சி சூறாவளியாய் விலகட்டும், தீமை தீண்டாமல் போகட்டும், நன்மைகள் பல பெற கொண்டாடுவோம், தீபாவளியை!


அனைவருக்கும் உள்ளம் நிறைந்த தீபாவளி வாழ்த்துகள்!


இறைவன் உனக்கு எல்லா வளங்களும், ஆரோக்கியமும் கொடுக்கட்டும்! மகிழ்ச்சியும், சந்தோசமும் உனதாகட்டும்! இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்! உள்ளங்கையில் ஏந்திய தீப ஒளி இருளினை அகற்றும்! அதுபோல, தீப ஒளி உங்கள் உறவுகளை கூட்டட்டும்!

தீபாவளி நல்வாழ்த்துகள்! மத்தாப்புகள் சிதற, பட்டாசுகள் வெடிக்க, வீடெங்கும் மகிழ்ச்சி வெள்ளம் பொங்க, கொண்டாடுவோம் இந்த தீபாவளியை!

கண்ணைப் பறிக்கும் ஒளியின்றி, காதைப் பிளக்கும் ஒலியின்றி, காற்றின் தூய்மையைக் கெடுக்காமல், கொண்டாடுங்கள் தீபாவளி! தீபாவளி நல்வாழ்த்துகள்!

உன்னதமான தீப ஒளி
உங்கள் மனதை ஒளிரச் செய்து.
உங்கள் இல்லத்தில் நிறையட்டும்.
நீங்கள் தொட்டது எல்லாம் துலங்கட்டும்.
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

நன்மை என்னும்
விளக்கை ஏற்றி வைத்து,
இருள் என்னும் தீமையை அழிப்பதே தீபாவளி.
தீபத்திருநாள் வாழ்த்துக்கள்.

மட்டில்லா மகிழ்ச்சி மனையில் பொங்கிட, என்றும் இன்பம் இல்லத்தில் தங்கிட, வளங்கள் பெருகி நலமாய் வாழ்ந்திட, உறவுகள் அனைவருக்கும் *தீப ஒளித்திருநாள் வாழ்த்துகள்!

ஒரே நேரத்தில் தேசத்தையே
ஒளிரவைக்கும் ஒரு திருநாள்
என்றால் அது தீபாவளி தான்.
உள்ளம் கனிந்த
தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

தீபாவளி என்ற பெயர் கேட்டாலே,
தீயாய் பரவுகிறது சந்தோஷம்.
தீபாவளி வாழ்த்துக்கள்...!
உறவுகளுக்கும் நண்பர்களுக்கும்.


 

shalomie

Hal, I'm Shalomie...People calls me shalo...I post graduated in Computer applications...Started blogging from 2021 and i think it might interesting and helpful to all...

Post a Comment

Previous Post Next Post